• english
  • sinhala
  • tamil
X

Vallibel Finance

Sitemap

தொழில் வாய்ப்புகள்

வெலிபல் பினான்ஸ் நாம் அங்கீகாரம் மற்றும் வெகுமதியின் ஊடாக எமது ஊழியர்களின் ஈடுபாட்டை பெற்று ஆக்கத்திறனையும் புத்தாக்கத்தையும் நாம் உங்களது தற்போதைய தனிப்பட்ட மற்றும் தொழினுட்ப திறன்களை விருத்தி செய்வதற்கும் தொடர்ந்து தொழிற்துறையில் நீங்கள் முன்னோக்கிச் செல்ல மறறும் தனிப்பட்ட மேம்பாட்டுக்காக புதிய திறன்களை பெறுவதற்கும் உதவுகின்றோம்.

வெலிபல் நாம் ஆகச் சிறந்தவர்களாக இருப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதோடு, எம்மோடு இணைந்து வளர்ச்சியடைவதற்காக துடிப்பான, சுய ஆர்வம் கொண்டவர்களை எதிர்பார்க்கின்றோம்.

கீழுள்ள தொழில் வாய்ப்புகளை நாடெங்கிலும் பெற முடியும்

எந்த ஒரு விதமான ஆதரவு அணுகுமுறைகளும் தகைமைக் குறைவாக மதிப்பிடப்படும்.

தற்போதைய தொழில் வாய்ப்புகள்

  • 18-23 வயதுக்கு இடையில் இருப்பது பொருத்தமானது
  • க.பொ.த. சா/த பரீட்சையில் குறைந்தது 03 பாடங்களில் சித்தி
  • துடிப்பானவராகவும் சிறந்த தொடர்பாடல் திறமைகளைக் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்
  • பாடசாலை விட்டு நீங்கியவர்களும் விண்ணப்பிக்கலாம்

Apply Online

ஒருங்கிணைக்கப்பட்ட திகதி: 1974 ஆம் ஆண்டு செப்டெம்பர் 05 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டு, 2011 ஆண்டு இலக்கம் 42 ஆல் குறிப்பிடப்படும் இலங்கை நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் அனுமதியளிக்கப்பட்ட நிதி நிறுவனமாகும். கடன் தரப்படுத்தல்: BBB+ | நிறுவன பதிவு இல : PB 526/PQ

© for Vallibel Finance by: 230 interactive