கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக வெலிபல் பினான்ஸ் அதியுச்ச விசுவாசத்தையும் நம்பிக்கையும் வெற்றி கொண்டிருப்பதோடு, வருடத்திற்கு வருடம் அதிகரிக்கும் எமது நிலையான வைப்புகளின் அளவு அதற்கு சான்றாகும்.
உங்கள் நிலையான வைப்புகளுக்கு அதியுச்ச பாதுகாப்பை நாம் பெற்றுத் தருவதோடு, உங்கள் நிலையான வைப்புகளை பாதுகாப்பாக திருப்பித் தருவதற்கும் உத்தரவாதம் அளிக்கின்றோம். அவற்றுக்கு மேலதிகமாக, இலங்கை மத்திய வங்கியின் விதிமுறைகளுக்கு இணக்கமாக, கவர்ச்சிகரமான நிலையான வைப்பு வீதங்கள் மற்றும் முதலீட்டுக்கான உச்ச பலனைத் தரும் அதிசிறந்த நிலையான வைப்புத் தெரிவுகளை உங்களுக்கு வழங்குவதற்கும் நாம் ஆர்வத்துடன் செயற்படுகின்றோம்.
Period | Monthly | A.E.R | Maturity | A.E.R |
---|---|---|---|---|
1 Month | - | - | 8.25% | 8.57% |
2 Month | - | - | 8.25% | 8.54% |
3 Months | 8.00% | 8.30% | 8.75% | 9.04% |
4 Months | - | - | 9.25% | 9.54% |
6 Months | 8.25% | 8.57% | 9.00% | 9.20% |
7 Months | - | - | 10.00% | 10.21% |
1 Year | 9.15% | 9.54% | 9.65% | 9.65% |
15 Months | 9.40% | 9.82% | 9.90% | 9.78% |
18 Months | 9.65% | 10.09% | 10.15% | 9.91% |
2 Years | 10.25% | 10.75% | 11.00% | 10.45% |
3 Years | 10.50% | 11.02% | 11.25% | 10.18% |
4 Years | 10.50% | 11.02% | 11.75% | 10.11% |
5 Years | 11.00% | 11.57% | 12.25% | 10.03% |
Period | Monthly | A.E.R | Maturity | A.E.R |
---|---|---|---|---|
1 Month | - | - | 8.25% | 8.57% |
2 Months | - | - | 8.25% | 8.54% |
3 Months | 8.00% | 8.30% | 8.75% | 9.04% |
4 Months | - | - | 9.25% | 9.54% |
6 Months | 8.25% | 8.57% | 9.00% | 9.20% |
7 Months | - | - | 10.00% | 10.21% |
1 Year | 9.65% | 10.09% | 10.15% | 10.15% |
15 Months | 9.90% | 10.36% | 10.40% | 10.27% |
18 Months | 10.15% | 10.64% | 10.65% | 10.38% |
2 Years | 10.75% | 11.30% | 11.50% | 10.91% |
3 Years | 11.00% | 11.57% | 11.75% | 10.59% |
4 Years | 11.00% | 11.57% | 12.25% | 10.48% |
5 years | 11.50% | 12.13% | 12.75% | 10.37% |
* The above Fixed Deposit Rates are indicative and subject to change based on the Central Bank Directions.
ஒருங்கிணைக்கப்பட்ட திகதி: 1974 ஆம் ஆண்டு செப்டெம்பர் 05 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டு, 2011 ஆண்டு இலக்கம் 42 ஆல் குறிப்பிடப்படும் இலங்கை நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் அனுமதியளிக்கப்பட்ட நிதி நிறுவனமாகும். கடன் தரப்படுத்தல்: BBB+ | நிறுவன பதிவு இல : PB 526/PQ
© for Vallibel Finance by: 230 interactive