இலங்கையின் முன்னணி நிதி மற்றும் லீசிங் கம்பனிகளில் ஒன்றாக, வெலிபல் பினான்ஸ் தயார்நிலை நிதித் தீர்வுகளுக்கான தேவையை இனங்கண்டுள்ளது. இதனை மனதிற்கொண்டு, பலதரப்பட்ட சொத்துக்கள் மற்றும் வணிகப்பிரிவுகளை உள்ளடக்கும் விதமாக பல்வேறு கட்டமைக்கப்பட்ட லீசிங் வசதிளை போட்டித்தன்மையான லீசிங் வீதங்களோடு நாம் அறிமுகம் செய்துள்ளோம்.
கூட்டு நிறுவனங்கள், சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள், சுயதொழில் செய்பவர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட அனைத்து வணிகப் பிரிவுகளுக்கும் சேவையளிப்பதன் மூலம் நாம் இலங்கையின் முதற்தர லீசிங் கம்பனியாக எம்மை நிலை நிறுத்தியுள்ளோம். எமது லீசிங் தீர்வுகள் வழமையான லீசிங் சேவையிலிருந்து மாறுபட்ட, கட்டமைக்கப்பட்ட லீசிங் தீர்வுகளை கவர்ச்சிகரமான லீசிங் வீதங்களுடன் வழங்குவதோடு, உங்கள் தனித்துவமான நிதித் தேவைகளுக்கு பொருந்தும் விதமாக மீள்வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன.
ஒருங்கிணைக்கப்பட்ட திகதி: 1974 ஆம் ஆண்டு செப்டெம்பர் 05 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டு, 2011 ஆண்டு இலக்கம் 42 ஆல் குறிப்பிடப்படும் இலங்கை நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் அனுமதியளிக்கப்பட்ட நிதி நிறுவனமாகும். கடன் தரப்படுத்தல்: BBB+ | நிறுவன பதிவு இல : PB 526/PQ
© for Vallibel Finance by: 230 interactive