வேறு நிதித் தெரிவுகளைத் தேடாமல் உங்கள் சொத்துக்கு தற்போதைய சந்தைப் பெறுமதியிலான கடன் ஒன்றின் நலன்களைப் பெறுங்கள். உங்கள் தற்போதைய வணிக அல்லது வதிவிட சொத்து மீதான கடனை மிக எளிதாகவும் சௌகரியமாகவும் இலகு கொடுப்பனவு தெரிவுகளோடு நீங்கள் பெற முடியும்.
உங்கள் வீட்டைப் புதுப்பிக்க அல்லது தளபாடமிட நீங்கள் நினைத்திருந்தால், அல்லது உங்கள் அடுத்த வீட்டை, வணிக கட்டிடத்தை அல்லது வெற்றுக் காணியை வாங்குவதற்கு, உங்கள் கல்வியைத் தொடர்வதற்கு அல்லது மருத்துவ மற்றும் மருத்துவமனை அனுமதி செலவுகளை ஈடு செய்வதற்கு என உங்களது தேவை எதுவாக இருப்பினும் அதற்கு மிகப் பொருத்தமான ஒரு தீர்வு எம்மிடம் உள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட திகதி: 1974 ஆம் ஆண்டு செப்டெம்பர் 05 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டு, 2011 ஆண்டு இலக்கம் 42 ஆல் குறிப்பிடப்படும் இலங்கை நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் அனுமதியளிக்கப்பட்ட நிதி நிறுவனமாகும். கடன் தரப்படுத்தல்: BBB+ | நிறுவன பதிவு இல : PB 526/PQ
© for Vallibel Finance by: 230 interactive