• english
  • sinhala
  • tamil
X

Vallibel Finance

Sitemap

வெஸ்டர்ன் யூனியன்

வெலிபல் பினான்ஸ் தனது பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளின் தொகுதியை வெஸ்டர்ன் யூனியன் பணப்பரிமாற்றல் சேவைகளோடு விஸ்தரித்துள்ளது.

வெஸ்டர்ன் யூனியன் ஆனது நாடுகளுக்கு இடையிலான, வௌ;வேறு நாணயங்களுக்கு இடையிலான பணப் பரிமாற்றத்தில் உலகளாவிய முதல்வன் ஆகும். இவ் வசதியானது வணிகங்கள் மற்றும் உலக நிறுவனங்கள் முதல் அருகிலும் தூரத்திலும் வாழும் குடும்பங்கள் வரையில், உலகின் மிகவும் தூரப் பிரதேச சமூகங்களையும் உள்ளடக்கியதாக பரந்த வீச்சைக் கொண்டுள்ளது.

வெஸ்டர்ன் யூனியன் உடன் இணைந்து மக்களும் வணிகங்களும் தமது பணத்தை பரிமாற்றம் செய்ய வெலிபல் பினான்ஸ் உதவுவதோடு, பொருளாதாரங்கள் வளர்ச்சி காண்பதற்கும் உலகெங்குமுள்ள மக்கள் இணைவதற்கும் உதவுகின்றது. தனி நபர்கள் பணத்தை டிஜிட்டல், மொபைல், மற்றும் விற்பனை வழிமுறைகளின் ஊடாக அனுப்பிவைக்க முடிவதோடு, இங்கு வணிகங்கள் மற்றும் வாடிக்கையாளரின் தேவைகளை நிறைவேற்றும் மிக வசதியான செலுத்தல் தெரிவுகளும் காணப்படுகின்றன. இவ் வசதியை நாடெங்குமுள்ள அனைத்து வெலிபல் பினான்ஸ் கிளைகளிலும் பெறலாம்.

ஏன் எம்மை தெரிவு செய்ய வேண்டும்

  • பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்கள்
  • நாடெங்கும் உள்ள கிளைகளில் இலகுவான அணுகல்

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்

(+94) 11 4 393 100 | (+94) 11 2 370 990



ஒருங்கிணைக்கப்பட்ட திகதி: 1974 ஆம் ஆண்டு செப்டெம்பர் 05 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டு, 2011 ஆண்டு இலக்கம் 42 ஆல் குறிப்பிடப்படும் இலங்கை நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் அனுமதியளிக்கப்பட்ட நிதி நிறுவனமாகும். கடன் தரப்படுத்தல்: BBB+ | நிறுவன பதிவு இல : PB 526/PQ

© for Vallibel Finance by: 230 interactive